சீமான் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்👍-ஓ.எஸ்.மணியன்🎙

✍இளவேனில்🌄

🏛நாகர்கோவிலில் 📰செய்தியாளர்களை சந்தித்து👀 பேசினார் அமைச்சர் 👤ஓ.எஸ்.மணியன். அப்போது அவர் பேசுகையில்🎙, "வாய்க்கு வந்ததையெல்லாம் பேசுகிற🗣 மனிதர் சீமான். ராஜீவ் கொலை தொடர்பாக சீமான் பேசியது குறித்து உரிய சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்👍" என்று கூறியுள்ளார். இதனையடுத்து, சசிகலாவை அதிமுகவில் இணைக்க வாய்ப்பு உள்ளதா❓என்ற 📰செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அமைச்சர்🗣, "🌱அதிமுகவில் 🤝சேர்ப்பது குறித்து சசிகலா வந்தபிறகு பேசிக்கொள்வோம்😐" என்று கூறியுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬