🇮🇳தேசிய அளவிலான 🔫துப்பாக்கி சுடும் போட்டியில் ⭐அஜித் சாதனை

  |   Kollywood

நடிகர் ⭐அஜித் குமார் துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஆர்வம் காட்டி வந்தார். சமீபத்தில் டெல்லி சென்று அங்குள்ள டாக்டர் கர்னிசிங் 🔫துப்பாக்கி சுடுதல் பயிற்சி மையத்தில் அஜித்குமார் கலந்து கொண்ட 📷புகைப்படங்கள் இணைய தளத்தில் வைரலானது. இந்நிலையில், ஸ்டேண்டர் பிஸ்டல் பிரிவில் 12ம் இடத்தையும், ஸ்போர்ட்ஸ் பிரிவில் 9வது இடத்தையும், பிரி பிஸ்டல் பிரிவில் 8வது இடத்தையும் பிடித்து இருப்பதாக 📜தகவல் வெளியாகியுள்ளது. 2⃣ பிரிவுகளில் முதல் 10 இடங்களுக்குள் வந்து இருப்பதை அஜித் 😍ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் 🎉கொண்டாடி வருகிறார்கள்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/ZzvlugAA