தென்னிந்தியாவை கலக்கிய பாவாடை தாவணி ஆடைகள் - ஒரு சிறப்பு பார்வை

  |   Coimbatorenews

நமது இந்திய ஆடைகளில் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் தென்னிந்திய ஆடைகளை அணியும் பெண்கள் இன்றளவில் குறைந்து இருந்தாலும்., அவர்கள் திருவிழாவின் போது நமது பாரம்பரிய ஆடைகள் மாறும் பாவாடை தாவணியை அணிந்து வரும் போது அவ்வுளவு அழகாக இருப்பார்கள். நமது தாயாரின் சிறு வயதில்., பருவமடைந்த நாட்களில் இருந்து., திருமணம் முடியும் வரை பெண்கள் அணிந்த ஆடை பாவாடை தாவணிதான்.

நமது காலங்கள் மற்றும் நாகரீகம் மாற மாற மேற்கூறியது போல சுப நிகழ்ச்சிகளுக்கு அணியும் ஆடைகளாக பாவாடை தாவணி மாறிப்போனது. இன்றுள்ள நிலையில்., பெரும்பாலும் சிறு குழந்தைகளுக்கு பாவாடை தாவணி ஆடைகளை அணிவித்து அழைத்து வருவது நாகரீகமாக மாறிவிட்டது. பாவாடை தாவணியில் பட்டால் ஆன பாவாடை தாவணியில் பெண்கள் வந்தால் இன்னும் அழகாக இருக்கும்.

பெண்கள் பருவமடைந்த பின்னர் திருமண வயதை எட்டும் சமயத்தில் சேலை கட்டி வருவார்கள்... அன்றுள்ள பாடல் ஒன்று இங்கு நாம் நினைவு கூட தக்கது.. பாவாடை தாவணியில் பார்த்த உருவமா?... என்ற பாடல் அருமையாக இருக்கும்.. அன்றைய பாடல்கள் எல்லாம் பெரும்பாலும் பெண்களின் ஆடை., அலங்காரத்தை பெருமையாக கூறியே வெளிவரும்... ஆனால் இன்று???.........

போட்டோ - http://v.duta.us/52IOHAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/_eUpSQAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬