🎥'தர்பார்' திரைப்படத்தின் 👌அட்டகாசமான 😍அப்டேட்

  |   Kollywood

ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், 🕴ரஜினிகாந்த் நடிக்கும் 📷‘தர்பார்’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படத்தில் 🕴ரஜினி ஆதித்யஅருணாச்சலம் என்ற 👮‍♂ஐ.பி.எஸ் கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும், 🎥'அலெஸ்பாண்டியன்' திரைப்படத்தை போல இந்தப் படத்தில் 😎ரஜினியின் கதாபாத்திரம் அமைக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த படத்தின் புதிய 📷புகைப்படங்களும் வெளியாகியுள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image credits - http://v.duta.us/2gWcOwAA