🎥தொலைக்காட்சி 💺தொகுப்பாளராக களமிறங்கும் பிரபல ⭐நடிகை

  |   Kollywood

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் 📺’கோடீஸ்வரி’ என்ற போட்டி விரைவில் தொடங்க உள்ளது. இதனை 📽விளம்பரப்படுத்தும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த நிகழ்ச்சியை நடிகை ⭐ராதிகா தொகுத்து வழங்க இருப்பதாக கூறப்பட்டு வந்தது. இந்த தகவலை தற்போது ராதிகா 💪உறுதி செய்துள்ளார். மேலும் முதல்முறையாக 👩🏻பெண்கள் மட்டுமே கலந்து கொள்ளும் ’கோடீஸ்வரி’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதில் தான் 😄மகிழ்ச்சி அடைவதாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் 🎙தெரிவித்துள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬