நந்தன் கால்வாய் திட்டம் குறித்து 🏛தமிழக 💺முதல்வர்🎙

✍இளவேனில்🌄

🏛விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட காணை உள்ளிட்ட இடங்களில் 🌱அதிமுக வேட்பாளர் 👤செந்தமிழ் செல்வனுக்கு ஆதரவாக 💺முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்🎙 மேற்கொண்டார். அப்போது பேசிய அவர்🎙, "🏛விக்கிரவாண்டி தொகுதியில் நந்தன் கால்வாய் திட்டம் நிறைவேற்றப்பட்டு👍, நீர்💦 ஆதாரம் வலுப்படுத்தப்படும்💪. இதற்காக, 💰40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬