நான்காவது 👮காவல் ஆணையத்தை 🏛தமிழக அரசு அமைப்பு👍

✍இளவேனில்🌄

கடந்த 🏛சட்டப்பேரவை 👥கூட்டத்தொடரில் 👮காவல்துறை 💸மானியக் 🙏கோரிக்கைகள் மீதான விவாதம்🗣 நடைபெற்றபோது, 👮காவல்துறையினரின் குறைகளை போக்க காவல்துறை ஆணையம் அமைக்க பரிசீலிக்கப்பட்டு வருவதாகவும், அதுகுறித்து விரைவில் முடிவு செய்யப்படும்👍 என்றும் 💺முதலமைச்சர் தெரிவித்திருந்தார்🔈. இந்நிலையில், 🏛தமிழக அரசு நான்காவது காவல் ஆணையத்தை அமைத்துள்ளது🎉. ஓய்வு பெற்ற 👮ஐஏஎஸ் அதிகாரி ஷீலா பிரியா நான்காவது காவல் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார்👏. ஆணையத்தின் உறுப்பினர்களாக 🏛வேடசந்தூர் எம்எல்ஏ பரமசிவம், முன்னாள் இணைச் செயலாளர் அறச்செல்வி, ஏடிஜிபி வெங்கட்ராமன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்🎊. திமுக ஆட்சி காலத்தில் 📆1969, 1989 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளில் அப்போதைய 💺முதலமைச்சர் கருணாநிதி மூன்று காவல் ஆணையங்களை அமைத்திருந்தார்😯. தற்போது முதன் முறையாக 🌱அதிமுக 💺ஆட்சிக்காலத்தில் நான்காவது காவல் ஆணையம் அமைக்கப்பட்டிருக்கிறது🎉.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬