🎥'பேய்மாமா' திரைப்படத்தில் ⭐வடிவேலுக்கு பதிலாக 🤡யோகிபாபு

  |   Kollywood

இயக்குனர் சக்தி சிதம்பரம் இயக்கத்தில் உருவாகவுள்ள 🎥’பேய்மாமா’ படத்தில் நடிக்க வடிவேலு ஒப்பந்தமானார். ஆனால் 📽’இம்சை அரசன்’ படத்தின் பிரச்சனை காரணமாக இந்த படத்தின் 🎬படப்பிடிப்பில் வடிவேலுவால் கலந்து கொள்ள முடியாமல் இருந்தது. இந்நிலையில் ⭐வடிவேலு நடக்கவேண்டிய கதாபாத்திரத்தில் 🤡யோகிபாபுவை நடிக்க வைத்து தற்போது சக்தி சிதம்பரம் அந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் 📽படப்பிடிப்பு தற்போது குமுளி அருகே நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தில் யோகிபாபுவுடன் ரேஷ்மா, ரமேஷ் கண்ணா, இமான் அண்ணாச்சி, வையாபுரி உள்ளிட்ட 🎭பலர் நடித்து வருகின்றனர்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/KA5K9wAA