பரம்பிக்குளம்-ஆழியாறு, பண்டியாறு-புன்னம்புழா திட்ட ✍ஒப்பந்த மறு ஆய்வு👀 குழு👥

✍இளவேனில்🌄

தமிழக-கேரள 💺முதலமைச்சர்களின் பேச்சுவார்த்தையின்🗣 அடிப்படையில் பரம்பிக்குளம் - ஆழியாறு திட்ட ✍ஒப்பந்த மறு ஆய்வு👀 குழு👥, பண்டியாறு-புன்னம்புழா திட்டம் தொடர்பான 👥குழு ஆகியவற்றிற்கு உறுப்பினர்களை நியமித்து🎉 தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது⚖. இது தொடர்பான 🏛தமிழக அரசின் 📰செய்திக் குறிப்பில் கடந்த 📆மாதம் 25ம் தேதி தமிழக - கேரள 💺முதலமைச்சர்கள் இடையே 💦நதி நீர் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண்பது தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது அப்போது, பரம்பிக்குளம்-ஆழியாறு திட்ட ✍ஒப்பந்த மறு ஆய்வு மற்றும் அதனைச் சார்ந்த இனங்கள் குறித்து ஒரு குழுவும், பாண்டியாறு-புன்னம்புழா திட்டத்தினை செயல்படுத்துவது குறித்து மற்றொரு குழுவும் அமைக்க முடிவு செய்யப்படதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது📣. இந்நிலையில் 👥குழுக்களின் உறுப்பினர்களாக தமிழக தரப்பு 🤵அதிகாரிகளின் பெயர்களை அறிவித்து🔈 அரசாணை📜 வெளியிடப்பட்டுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬