பலமாக வருகிறது வடகிழக்கு பருவமழை - கடலோர மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

  |   Coimbatorenews

தமிழகத்தில் முன்கூட்டியே வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் கடலோர மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி, பரவலாக மழை பெய்து வருகிறது. அடுத்த 5 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் வலுவான நிலையில் உள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மிதமான மழை பெய்யும் என் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது....

போட்டோ - http://v.duta.us/34cqkQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/45PcEQAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬