மழைக்காலத்தில் பரவும் நோய்கள்; பாதுகாத்துக் கொள்வது எப்படி?

  |   Coimbatorenews

கோடைகாலம், குளிர் காலம் என ஒவ்வொரு காலத்திற்கும் ஒவ்வொரு விதமான நோய்கள் மனிதனை தாக்கும். மழைக்கால நோய்கள் குறித்தும் அதன் தன்மை குறித்தும் நாம் அறிந்து கொண்டால் நோய்கள் வரும் முன் தடுக்கலாம். நோய் வந்த பின் உரிய சிகிச்சையுடன் பாதுகாப்பாகவும் இருக்கலாம்.

புளூ காய்ச்சல்:

இது ஒரு வகையான வைரஸ் நோய். இருமல், சளி மற்றும் சுவாச கோளாறுகள் ஏற்படும். அதைத் தொடர்ந்து அதிக காய்ச்சல்,தொண்டை வலி, தலைவலி, வாந்தி ஆகிய பாதிப்புகள் ஏற்படும்.தடுக்கும் முறைகள்:குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து ஆறிய பின் அருந்த வேண்டும்.

ஆஸ்துமா:

இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நுரையீரல் சுவாசக் குழாய் சுருங்கி இருக்கும். இதற்கு பல காரணங்கள் உண்டு. மழை மற்றும் குளிர் காலங்களில் இந்நோய் உள்ளவர்களுக்கு அதிக மூச்சுத் திணறல், இருமல், சளி ஏற்படும்.

கொசுக்களால் ஏற்படும் நோய்கள் :

மழைநீர் தேங்குவதால் கொசுக்கள் உற்பத்தி அதிகமாகும். இதனால் டெங்கு, மலேரியா, சிக்குன் குனியா போன்ற காய்ச்சல்கள் வரும்.

டெங்கு காய்ச்சல்:

104 டிகிரி வரை அதிகப்படியான காய்ச்சல். தலைவலி, உடம்புவலி, வாந்தி ஏற்படும். நோய் முற்றினால் உடலில் உள்ள ரத்தம் உறையும் தன்மை பாதிக்கப்படும்.மலேரியா: குளிர்காய்ச்சல், வயிறு வலி, தலைவலி, வாந்தி ஏற்படும்....

போட்டோ - http://v.duta.us/QRUFqAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/iuIZ3wAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬