ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ⛓சிறையில் உள்ள 👴ராபர்ட் பயாஸ் பரோல் வழக்கு😳

✍இளவேனில்🌄

👴ராபர்ட் பயாஸ், தன் மகன் 👨தமிழ்கோவின் 💍திருமண ஏற்பாடுகளுக்காக 30 நாட்கள் பரோல் கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் 🤵எம்.எம்.சுந்தரேஷ், 🤵டீக்காராமன் ஆகியோர் அமர்வில் 📜மனு விசாரணைக்கு🗣 வந்த போது 📆28 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் நிலையில் முதன்முறையாக பரோல் கேட்பதாகவும், 👨மகனின் 💍திருமண ஏற்பாடுகளை செய்ய வேண்டுமென்பதால் அதனை பரிசீலித்து உத்தரவிடுமாறும்⚖ ராபர்ட் பயாஸ் தரப்பில் 🙏கோரப்பட்டது. இந்நிலையில் ⛓சிறைத்துறையின் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய இருப்பதால் விசாரணையை 📆நவம்பர் முதல் வாரத்திற்கு ஒத்திவைக்க 🏛தமிழக அரசு வழக்கறிஞர் 🙏கோரினார். இதையடுத்து 🏛தமிழக அரசு பதில் 📜மனு தாக்கல் செய்ய ⌚அவகாசம் வழங்கி விசாரணையை 📆நவம்பர் 4ம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்😯.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬