🎬'விக்ரம் 58' படத்தில் 🤝இணைந்தார் பிரபல 💃நாயகி

  |   Kollywood

⭐விக்ரம் நடிப்பில் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் உருவாகி வரும் 🎥’விக்ரம் 58’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தில் 🏏கிரிக்கெட் வீரர் இர்பான் பதான் இணைந்துள்ளார் என்று படக்குழு 📣அறிவித்தது. இந்நிலையில் இந்த படத்தில் விக்ரம் ஜோடியாக சூப்பர் ஹிட் 🎉வெற்றி பெற்ற 'கே.ஜி.எஃப்' படத்தின் நாயகியான 💃ஸ்ரீநிதிஷெட்டி நடிக்க உள்ளார் என படக்குழு 📢அறிவித்துள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬