🥇விருது விழாவிற்கு ஒற்றை காலில் மட்டும் 👞செருப்பு அணிந்து சென்ற ⭐பிரபலம்

  |   Kollywood

தமிழ் சினிமாவில் எப்போதும் வித்தியாசமான படங்களை எடுப்பவர் இயக்குநர் ⭐பார்த்திபன். அவரது வித்தியாசமான படைப்புகளில் ஒன்றாக 🎥'ஒத்த செருப்பு சைஸ் 7' படத்தை அவரே ✍எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்திருந்தார். இந்தப் படம் கடந்த செப்டம்பர் 20ம் 📆தேதி வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்தப் படத்திற்காக பார்த்திபன் அவர்களுக்கு "வி அவார்ட்ஸ்” 🥇விருது வழங்கியுள்ளனர். இந்த விருது வழங்கும் விழாவில் விருது வாங்க சென்ற பார்த்திபன் தன்னுடைய காலில் ஒத்த செருப்பு (👞ஷூ) மட்டும் அணிந்து சென்று விருது பெற்றுள்ளார். இந்த 📷புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/JoR0RAAA