வால்பாறை எஸ்டேட் பகுதியில் சுற்றித்திரியும் சிறுத்தை; பொதுமக்கள் பீதி

  |   Coimbatorenews

வால்பாறை அருகே உள்ள ஸ்டான்மோர் கிராமத்தில் உள்ள ஒரு எஸ்டேட் பகுதியில் சிறுத்தை ஒன்று சுற்றித்திரிந்து வருவதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

வால்பாறை ஆத்துமட்டம் குடியிருப்பு பகுதியில் இரவு நேரங்களில் சிறுத்தை ஒன்று நடமாடி வருவதாக கிடைத்த தகவலை அடுத்து வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இது கடந்த மாதம் கால்நடைகளை தாக்கியுள்ளது. மாலை இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே செல்ல அச்சப்படுகின்றனர், இந்த சிறுத்தையை விரைவில் பிடிக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துளளனர்....

போட்டோ - http://v.duta.us/7m8wDAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/epqNqwAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬