🌾விவசாயிகளுக்கு கட்டிடம் 🏗கட்டி கொடுக்கிறார் ⭐விஜய் சேதுபதி

  |   Kollywood

இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில், ⭐விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் இணைந்து நடிக்கும் படம் 🎥'லாபம்'. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இந்த படத்தின் 🎬படப்பிடிப்பிற்காக விவசாயிகள் சங்க கட்டடம் ஒன்று தேவைப்பட்டுள்ளது. அப்போது விஜய்சேதுபதி அந்த கட்டிடத்தை செட்டாக போடாமல் உண்மையான கட்டிடத்தையே 🏗கட்ட சொல்லி இருக்கிறார். மேலும் படப்பிடிப்பு முடிந்ததும் அந்த கட்டிடத்தை அந்த ஊர் 👥மக்களுக்கே கொடுக்க சொல்லி இருக்கிறார் என்று தற்போது தகவல் வெளியாகியுள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/BQ_56wEA