🌊கஜா புயலில் வீடு இழந்தோருக்கு 🏘வீடு கட்டி கொடுத்தார் 😎ரஜினிகாந்த்👏

✍இளவேனில்🌄

கஜா புயலால் முழுவதுமாக வீடுகளை இழந்தவர்களுக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கான்கிரீட் வீடுகள் 🏗கட்டித்தரப்படும் என்று அப்போது அறிவிக்கப்பட்டிருந்தது🔈. அதன்படி 🏛கோடியக்கரையில் நான்கு வீடுகளும் 🏛தலைஞாயிறு பகுதியில் 🏘6 வீடுகளும், தலா 💸ஒரு லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்பட்டன👍. இதனையடுத்து, 🏛சென்னை போயஸ்தோட்டத்தில் உள்ள தனது 🏡இல்லத்தில் வைத்து, நாகை மாவட்டத்தில் இருந்து வந்திருந்த 👥பயனாளிகளிடம் நடிகர் 😎ரஜினிகாந்த் சாவியை ஒப்படைத்தார்👏.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬