கரும்பலகைக்கு பதில் ஸ்மார்ட் போர்டு🎉-அமைச்சர் செங்கோட்டையன்🎙

✍இளவேனில்🌄

🏛தஞ்சாவூர் சரஸ்வதி மகால் 📚நூலகம் மற்றும் ஆய்வு👀 மையம், பொது நூலகமாக்கப்பட்டதின் நூற்றாண்டு விழா🎉 அரண்மணை வளாகத்தில் நடந்தது😯. இந்த நிகழ்ச்சியில்🎊 கலந்துகொண்டு பேசிய 🏫பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்🎙, "🏛தமிழகத்தில் உள்ள உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி வகுப்புகள் முழுவதும் அடுத்த 📆மாதத்திற்குள் 💻கணிணி மயமாக்கப்படும்👍" என்றும், "தமிழகத்தில் 🏫6 முதல் 8 ஆம் வகுப்பு வரை உள்ள 90 ஆயிரம் பள்ளிகளில் கரும்பலகை அகற்றப்பட்டு ஸ்மார்ட் போர்டுகள் அமைக்கப்படும்👏" என்றும் தெரிவித்தார்🔈. பின்னர் 📰செய்தியாளர்களை சந்தித்த அவர்🎙, "சரஸ்வதி மகால் நூலகத்தின் ⏫வளர்ச்சிக்காக 🏛தமிழக அரசு தற்போது வழங்கி வரும் 💸72 லட்சம் ரூபாயை உயர்த்தி 💰ஒரு கோடி ரூபாயாக வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்📣.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬