'காவலர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன்🙏'-ஸ்டாலின்🎙

✍இளவேனில்🌄

✈சீன படையால் கொல்லப்பட்ட 🇮🇳இந்திய 👮போலீசாருக்கு 💐அஞ்சலி செலுத்தும் வகையில் ஆண்டுதோறும் 📆அக்டோபர் 21ம் தேதி தேசிய காவலர் நினைவு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது😯. இதனை முன்னிட்டு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். அதில் அவர், "இன்னுயிர் ஈந்து நாட்டைக் காக்கும் காவலர் நினைவாக😟, இன்று தேசிய 📆காவலர் நினைவு தினம் எனப் போற்றப்படுகிறது. 👮காவல் பணியை வேலையாக இல்லாமல், சேவையாகக் கூடக் கருதாமல், தியாகமாய் செய்துவரும் காவலர்கள் அனைவருக்கும் தலை வணங்குகிறேன்🙏. தேசம் காக்கும் நீங்களே தேசம்❗வாழ்த்துகள்❗வணக்கங்கள்❗" என்று பதிவு செய்துள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬