சசிகலாவை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது🚫-சிறைத்துறை 🤵டிஜிபி🎙

✍இளவேனில்🌄

💸சொத்து குவிப்பு வழக்கில் 📆4 ஆண்டுகள் சிறை⛓ தண்டனை விதிக்கப்பட்ட சசிகலா, 🏛பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 📆2017ம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் சிறையில்⛓ அடைக்கப்பட்டுள்ளார். 📆2020ம் ஆண்டு இறுதியில் சசிகலாவின் தண்டனை காலம் முடியும் பட்சத்தில், நன்னடத்தை விதிகளின் படி முன்னதாகவே அவர் விடுதலை செய்யப்படலாம்🙄 என கூறப்பட்டது. இது தொடர்பாக 🏛கர்நாடக சிறைத்துறை 🤵டிஜிபி மெக்ரித்திடம் கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்🎙, "பெங்களூரு ⛓சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு விடுதலைக்கான நன்னடத்தை விதிகள் பொருந்தாது🚫. அதனால் அவர் முன்கூட்டியே விடுதலை செய்யப்பட வாய்ப்பே இல்லை😯. தண்டனை காலம் முழுவதும் அனுபவித்த பிறகே😌 சசிகலா விடுதலை செய்யப்படுவார்👍" என்று தெரிவித்துள்ளார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬