🤒டெங்குவை கட்டுப்படுத்துவது குறித்து 🏛உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கருத்து🗣

✍இளவேனில்🌄

🤒டெங்கு போன்ற நோய்களை பரப்பும் கொசுக்கள் உற்பத்தியாவதை 💪போர்க்கால அடிப்படையில் தடுக்கவும்🚫, டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிவார்டு அமைத்து ⌚24 மணி நேரமும் கண்காணித்து சிகிச்சை அளிக்கக் 🙏கோரியும் பொது நல 📜மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது😳. இதனையடுத்து, இந்த 📜மனுவை விசாரித்த🗣 நீதிபதிகள் சிவஞானம், தாரணி அமர்வு, மனுதாரர் பொதுவாக குற்றச்சாட்டுகளை முன்வைக்காமல், 📄உரிய ஆதாரங்களுடன் பொதுநல 📜மனு தாக்கல் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினர்😯. அப்போது சுகாதாரத்துறை முதன்மை செயலர் இவ்விவகாரத்தில் நேரடியாக தலையிட்டு கண்காணித்து👀 வருவதாக 🏛அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது🔈. இதனைக் கேட்ட 🤵நீதிபதிகள், உள்ளாட்சி, சுகாதாரம் உள்ளிட்ட துறைகள் இணைந்து தீவிரமாக செயல்பட்டால், கொசுக்கள் உற்பத்தியாவதை கட்டுபடுத்தலாம்👍 என கூறி🗣 வழக்கை முடித்து வைத்தனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬