🏛தென்மாவட்ட கலெக்டர்களுக்கு முதலமைச்சர் 💺பழனிசாமி உத்தரவு⚖

✍இளவேனில்🌄

🌊வங்க கடலில் இலங்கை அருகே உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக 🏛தென் மாவட்டங்களான நெல்லை, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் நேற்று ☔பலத்த மழை பெய்தது. இதனையடுத்து, தமிழக 💺முதல்வர், "🏛தென் மாவட்ட 💺கலெக்டர்களை 📲தொடர்பு கொண்டு 🌊அணை நிலவரங்களை 👀கண்காணிக்குமாறும், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் 👥மக்களை தேவைப்பட்டால் நிவாரண ⛺முகாமுக்கு கொண்டு செல்லவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது😯. மழை☔ நிலவரங்களை உன்னிப்பாக கவனித்து அதற்கேற்ப உடனுக்குடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்👍" என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும், இதே போல் 🏛நீலகிரி மாவட்ட கலெக்டரை தொடர்பு கொண்டும் 💺எடப்பாடி பழனிசாமி தகுந்த உத்தரவுகளை⚖ பிறப்பித்தார்.

image credit : malaimalar

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬