🏛தமிழகத்தில் 4 மாவட்டங்களுக்கு 🔴ரெட் அலர்ட்⚠

✍இளவேனில்🌄

🏛சென்னை வானிலை ஆய்வு மையம், அதன் 💻இணைய தளத்தில், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் நாளை ☔அதிகனமழை பெய்யும் என்று குறிப்பிட்டுள்ளதோடு, 🔴ரெட் அலர்ட்⚠ விடுத்துள்ளது. மேலும், இந்த 🏛4 மாவட்டங்களில் அதி கனமழை பெய்யக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது🗣. ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், இந்த நான்கு மாவட்டங்களில் ஒரு சில இடங்களில், ☔21 சென்டி மீட்டர் அல்லது அதற்கும் அதிக⏫ மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும்😳 கூறப்பட்டுள்ளது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬