மதியம் ⌚1 மணி நிலவரப்படி 🏛விக்கிரவாண்டி, 🏛நாங்குநேரி தொகுதிகளின்👆வாக்குப்பதிவு விவரம்

✍இளவேனில்🌄

தமிழகத்தில் 🏛நாங்குநேரி, 🏛விக்கிரவாண்டி மற்றும் 🏛புதுச்சேரி காமராஜ் நகர் ஆகிய 3 தொகுதிகளில் 🗳இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று துவங்கி🎉 நடைபெற்று வருகிறது. 🏛விக்கிரவாண்டி தொகுதியில் காலை 11.00 மணி நிலவரப்படி 32.54 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. 🏛நாங்குநேரி தொகுதியில் காலை 11.00 மணி நிலவரப்படி 23.89 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மதியம் ⌚1 மணி நிலவரப்படி 🏛விக்கிரவாண்டி தொகுதியில்👆54.17 சதவீத வாக்குகள்😯 பதிவாகியுள்ளன. 🏛நாங்குநேரி தொகுதியில் 👆41.35 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன👍. புதுச்சேரி 🏛காமராஜ் நகர் தொகுதியில் ⌚மதியம் 1 மணி நிலவரப்படி 👆42.71சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதென தகவல்கள் தெரிவிக்கிறது🔈.

image credit : malaimalar

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬