வரும் 📆நவம்பர் 18ந் தேதி கூடும் 🏛நாடாளுமன்ற 👥கூட்டத்தொடர்

✍இளவேனில்🌄

கடந்த 📆2 ஆண்டுகளாக நவம்பர் 21ம் தேதி தொடங்கி🎉, ஜனவரி முதல் வாரம் வரை நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்றது😳. இந்நிலையில், நாடாளுமன்ற விவகாரங்களுக்கான அமைச்சரவை 👥குழு, கூடி 📆நவம்பர் 18ம் தேதி தொடங்கி 📆டிசம்பர் 13ம் தேதி வரை 🏛நாடாளுமன்றத்தை நடத்துவது என முடிவெடுத்துள்ளது😯. கார்ப்பரேட் 💸வரி விகிதங்களை குறைக்கும் வகையில் வருமான வரி சட்டம் மற்றும் 💸நிதிச் ✍சட்டத்தில் மாற்றம் செய்த அவசர சட்டம், 🚬இ-சிகரெட்டுகளுக்கு தடை🚫 விதித்த அவசர சட்டம் ஆகிய 2 அவசர சட்டங்கள், சட்டங்களாக நிறைவேற்றப்படும்👍.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬