🏫5, 8ம் வகுப்பு ✍பொதுத்தேர்வு குறித்து செங்கோட்டையன்🎙

✍இளவேனில்🌄

🏛திருவாரூர் மாவட்டம் பெருகவாழ்ந்தானில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில்🎉 கலந்துக்கொண்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன்👍. இதனையடுத்து, 📰செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்🎙, "🏫5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கான ✍பொதுத்தேர்வு 📆3 ஆண்டுகளுக்குப் பிறகு 👥மக்கள் மற்றும் 🤵கல்வியாளர்கள் கூறும் கருத்துகளின்🗣 அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படும்😳" என்று தெரிவித்தார்📣 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬