⭐எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் புது படத்திற்கு 💐வாழ்த்து தெரிவித்த பிரபல 🎬இயக்குனர்👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎥'மான்ஸ்டர்' திரைப்படத்தின் மாபெரும் வெற்றியைத்🎉 தொடர்ந்து இயக்குநர் 🎬ராதா மோகன் இயக்கத்தில் உருவாகும் படத்தில், ⭐எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். இந்த படத்திலும், ⭐எஸ்.ஜே. சூர்யாவுக்கு ஜோடியாக 💃பிரியா பவானி ஷங்கர் நடிக்கிறார். இயக்குனர் 🎬ராதா மோகன், முற்றிலும் புதிய பாணியில் 💕காதல் கலந்த ஒரு 😨திரில்லர் படமாக இந்தப் படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தின் 📹படப்பிடிப்பு இன்று துவங்கியது. 🎹யுவன் ஷங்கர் இசையமைக்கிறார். இந்நிலையில், பிரபல இயக்குநர் 🎬ஏ.ஆர்.முருகதாஸ் படக்குழுவுக்கு தனது வாழ்த்துக்களை💐 தெரிவித்து 💻ட்வீட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬