கோவையில் ஒரே நேரத்தில் இரண்டு கைகளாலும் எழுதும் கல்லூரி மாணவி

  |   Coimbatorenews

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மகாலிங்கபுரத்தைச் சேர்ந்த தனுவர்ஷா என்ற கல்லூரி மாணவி தனது இரண்டு கைகளாலும் 3 மொழிகளிலும் எழுதி அசதி வருகிறார்.

பொள்ளாச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு மாணவியான தனுவர்ஷா 6 வயதிலிருந்தே 2 கைகளாலும் எழுதி பயிற்சி மேற்கொண்டுவருகிறார். தமிழ், ஆங்கிலம், இந்தி என 3 மொழிகளையும் சரளமாக எழுதிவருகிறார். இவரது பெற்றோர் இந்தியன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற விண்ணப்பித்துள்ளனர்....

போட்டோ - http://v.duta.us/dihqGQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/IZ92cQAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬