சூப்பர்ஸ்டார் 🏡வீட்டிற்கு சென்ற முன்னணி ⭐பிரபலம்🤗

  |   Kollywood

✍இளவேனில்🌄

நவராத்திரி விழா 🎉கொண்டாட்டத்திற்காக 😎ரஜினி பிரபலங்களுக்கு அழைப்பு🗣 விடுத்திருந்த நிலையில், பலர் அவரது 🏡வீட்டிற்கு சென்றுள்ளார்கள். இந்நிலையில் நடிகர் ⭐ராகவா லாரன்ஸ் சூப்பர்ஸ்டார் 😎ரஜினி மற்றும் அவரது 👩மனைவி ஒன்றாக எடுத்துக்கொண்டுள்ளார்கள். அந்த 📸புகைப்படம் தற்போது 💻இணையத்தில் 😍வைரலாகி வருகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬