⭐தனுஷுடன் பணியாற்றுவது குறித்து 🎬வெற்றிமாறன்🎙

  |   Kollywood

✍இளவேனில்🌄

சமீபத்தில் வந்த 🎥அசுரன் படம் 💸வசூல் வேட்டை நடத்தி வருகின்றது😍, அப்படியிருக்க தொடர்ந்து ⭐தனுஷுடன் பணியாற்றுவது ஏன்❓என்று 🎬வெற்றிமாறனிடம் ஒரு பேட்டியில்🎙 கேட்டுள்ளனர். அதற்கு 🎬வெற்றிமாறன் "⭐தனுஷை எனக்கு 🎥'அது ஒரு கனாக்காலம்' முதல் தற்போது வரை 📆15 வருடம் தெரியும். அவரிடம் ஒரு போட்டி மனப்பான்மை இருக்கும்😯, அதாவது ஒரு கதாபாத்திரத்தை தன்னால் செய்ய முடியுமா❓என்று அவரே ஒரு சவாலாக👍 எடுத்துக்கொள்வார். அப்படி அவர் சவாலாக எடுத்து செய்தது தான் 🎥அசுரனும்👏. அவருடன் பணியாற்றுவது எனக்கும் மிக எளிது🙂" என்று கூறியுள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬