🎥'தளபதி 64' படத்தில் ⭐விஜய்சேதுபதிக்கான மாற்றம்⁉

  |   Kollywood

✍இளவேனில்🌄

🎬லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ⭐விஜய் தற்போது நடிக்கும் 🎥'தளபதி 64' படத்தின் 📹படப்பிடிப்பு துவங்கிவிட்டது🎉. இப்படத்தில் ⭐விஜய் சேதுபதிக்காக 👥படக்குழு நிறைய மாற்றங்கள் செய்துள்ளனராம்😯. அதாவது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகர்களில் ஒருவர் ⭐விஜய் சேதுபதி. இந்த படத்தில் அவரது 📹காட்சிகளை முதலில் முடித்து மற்ற பட வேலைகளில் அவர் கவனம் செலுத்த உதவியுள்ளனர்👍. அதோடு இதற்கு முன் அவர் ✍கமிட் செய்த 🎥படங்களுக்காக அவரது லுக்கும் மாறாமல் இருக்க மிகவும் கவனமாக தளபதி 64 படக்குழுவினர் பணியாற்றி வருகிறார்களாம்👌. மேலும், ⭐விஜய்யும் அவரது காட்சிகளை முதலில் முடிக்க ஓகே கூறியுள்ளாராம்👏.

image credit : http://v.duta.us/6i1EDgAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬