தீவிர பரதநாட்டிய பயிற்சியினை மேற்கொள்ளும் நாயகி 💃கங்கனா ரனாவத்👍

  |   Kollywood

✍இளவேனில்🌄

தமிழ், தெலுங்கு, இந்தி என 3 மொழிகளில் உருவாகி வரும் 🎥தலைவி படத்தை 🎬விஜய் இயக்கி வருகிறார். 💺ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் 💃கங்கனா ரனாவத் 💺ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்திற்காக பரதநாட்டியம் கற்று வரும் 💃கங்கனா ரனாவத் சில 📸புகைபடங்களை 💻இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்🎉. அதில் அவர் பிரபல 🕺நடன இயக்குனர் 📺பிக்பாஸ் புகழ் 👩காயத்ரி ரகுராமிடம் இருந்து பரதம் கற்று வருவது😯 தெரியவந்துள்ளது.

image credit : malaimalar

📲 Get கோலிவுட் on Whatsapp 💬