🏛நாங்குநேரியில் ஸ்டாலின் 🗳இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில்🎙 ஈடுபாடு👍

✍இளவேனில்🌄

வருகிற 📆21ம் தேதி நாங்குநேரி, விக்கிரவாண்டி ஆகிய தொகுதியில் சட்டமன்ற 🗳இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், 🌱அதிமுக, 🌞திமுக, காங்கிரஸ், நாம் தமிழர் ஆகிய கட்சிகள் களமிறங்கியுள்ளன. இந்நிலையில் 🏛நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் சார்பாக 👤ரூபி மனோகரன் போட்டியிடுகிறார்🎉. அவரை ஆதரித்து 🌞திமுக தலைவர் முக ஸ்டாலின் நாங்குநேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் திண்ணை பிரச்சாரத்தில்🎙 ஈடுபட்டார். அதில் தொகுதி மக்களுடன் கலந்துரையாடிய அவர், "👥மக்களை பற்றி சிந்திக்காத 💺ஆட்சி தான் தமிழகத்தில் நடந்து வருகிறது. 🌞திமுக ஆட்சிக்கு வந்தால் தான், 🌾விவசாயிகளும் 👩பெண்களும் மேம்பாடு⏫ அடைய முடியும். 🏛நாங்குநேரி 🏛விக்கிரவாண்டி 🗳இடைத்தேர்தல் திமுகவுக்கு ஆட்சி மாற்றத்திற்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது😯. அதிமுகவிற்கு🌱 ஆட்சியின் மீதான மக்களின் நம்பிக்கைக்கான பலபரிட்சையாக பார்க்கப்படுகிறது😳. ஆதலால் இந்த 🗳இடைத்தேர்தல் சூடுபிடிக்கும் நிகழ்வாக அமையப்போவதில் எந்த சந்தேகமும் இல்லை🚫" என்று உரையாற்றினார். மேலும், கடந்த திமுக ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட 👥மக்கள் நல திட்டங்கள் குறித்து பேசினார்🗣, பின்பு கை சின்னத்திற்கு 👆வாக்களிக்குமாறு 🙏கேட்டுக்கொண்டுள்ளார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬