நீட் ஆள்மாறாட்ட வழக்கு😳-👨உதித் சூர்யா தந்தை ஜாமின் 📜மனு தள்ளுபடி⚖

✍இளவேனில்🌄

✍'நீட்' தேர்வில் ஆள்மாறாட்டம்😳 செய்து, தேனி 🏛அரசு 💉மருத்துவக் 🏢கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., சேர்ந்த மாணவர் 👨உதித்சூர்யா. இவரின் தந்தை, டாக்டர் வெங்கடேசனை சி.பி.சி.ஐ.டி., 👮போலீசார் கைது⛓ செய்தனர். 📆அக்டோபர்., 3ம் தேதி, 🏛தேனி நீதிமன்றத்தில், டாக்டர் 🤵வெங்கடேசன் ஜாமின் 📜மனு தாக்கல் செய்தார். அன்று மாஜிஸ்திரேட் 🤵பன்னீர்செல்வம் விடுமுறையால், விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு, '📆அக்டோபர்., 9ல் விசாரிக்கப்படும்🗣' என, நீதிபதி ரூபனா தெரிவித்தார்🔈. இதன்படி, இன்று இந்த 📜மனு விசாரணைக்கு🗣 வந்தது. அப்போது, வெங்கடேசன் ஜாமின் 📜மனுவை தள்ளுபடி🚫 செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது⚖.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬