🎬பா.ரஞ்சித்'தின் அடுத்த 🎥படம் குறித்த தகவல்🔈

  |   Kollywood

✍இளவேனில்🌄

நீலம் புரொடக்க்ஷன் 🎬ரஞ்சித் 💸தயாரிப்பில் வெளிவந்த முதல் படம் 🎥பரியேறும் பெருமாள். நல்ல வரவேற்பை👏 பெற்ற இந்த படத்தை அடுத்து இப்போது இரண்டாவது படமாக 🎥'இராண்டாம் உலகபோரின் கடைசி குண்டு' திரைக்கு வர தயராக உள்ளது👍. இந்த படத்தில் 🎹டென்மா அறிமுக இசையமைப்பாளராக ஆறுமுகம் ஆகிறார்🎉. மேலும் கிஷோர் ஒளிப்பதிவு செய்திருக்கிறர். இப்படத்தின் 🎶பாடல் வெளியிட்டு விழா🎊 விரைவில் நடைபெறவுள்ளதாகவும் தகவல் வந்துள்ளது😍. இப்படத்தினை 🎬பா .ரஞ்சித்தின் உதவி இயக்குனராக பணியாற்றிய 🎬அதியன் ஆதிரை இயக்கியுள்ளார். '🎥இரண்டம் உலகப்போரின் கடைசி குண்டு' படம் ஒரு வித்யாசமான கதை களத்துடன் இருக்கும்🙂 என்று எதிர்பார்க்க படுகிறது

image credit : http://v.duta.us/4a6IMwAA

📲 Get கோலிவுட் on Whatsapp 💬