பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் - ஒரு சிறப்பு பார்வை

  |   Coimbatorenews

பரம்பிக்குளம் வனவிலங்கு சரணாலயம் : இது ஆனை மலைக்கும் நெல்லியம்பதி மலைக்கும் இடையில் ஆய பாதை (Toll road) அமைந்துள்ள இடத்தில் உள்ளது.

இதன் அருகில் 2010 பிப்ரவரி 19 அன்று பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம் உருவாகப்பட்டது. இது தென் இந்தியாவின் கேரளம் மாநிலத்தில் சிற்றூர் தாலுகாவிற்கு உட்பட்ட 391 சதுர கிலோ மீற்றர்களுடன் 391 square kilometres (151.0 sq mi) பாதுகாக்கப்பட்டு வரும் ஒரு இடம் ஆகும். 1973 ஆம் ஆண்டு 285 சதுர கிலோ மீற்றர்களுடன் 285 square kilometres (110 sq mi) இப்பகுதி துவங்கப்பட்டது.

இதன் இடைப்பட்ட பகுதியில்தான் பரம்பிக்குளம் புலிகள் சரணாலயம் 643.66 km2 அமைந்துள்ளது. யுனெஸ்கோ அறிவித்துள்ள உலகப் பாரம்பரியக் களமாக அறிவித்துள்ளவையில் மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் மற்றும் ஆனைமலை திரளும் (Annamalai Sub-Cluster) சேரும். இப்பகுதியில் நான்கு வகையான மலைவாழ் மக்கள் முதுவர், மலை மலசர் (malai malasar), மலைசர் (Malasar) மற்றும் காடர் போன்றோர் பல தொகுப்புகளாக வாழ்கிறார்கள். இங்கு வன மேலாண்மை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இங்கு வசிக்கும் மலைவாழ் மக்களைக்கொண்டே மலைஏற்றத்திற்கு வழிகாட்டிகளாகவும், யானை சவாரிக்கு உதவுபவர்களாகவும் பயிர்ச்சி கொடுக்கப்பட்டு வேலையும் கொடுக்கப்பட்டுவருகிறது. இங்கு வாழும் புலிகளைப் பாதுகாக்க பல்வேறு தனியார் நிறுவனங்கள் உதவி செய்கின்றன....

போட்டோ - http://v.duta.us/as7HbwAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/pgdqvgAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬