🏛மத்திய அரசு 👥ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு⏫

✍இளவேனில்🌄

🏛மத்திய அரசு 👥ஊழியர்கள் மற்றும் 👴ஓய்வூதியதாரர்களுக்கு 5 சதவீதம் அகவிலைப்படி உயர்வு⏫ அறிவிக்கப்பட்டுள்ளது🔈. இதன் மூலம் 👥50 லட்சம் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர்👍. இந்த முடிவு பிரதமர் மோடி தலைமையில் நடந்த 🏛மத்திய அமைச்சரவை 👥கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. 🏛மத்திய அமைச்சரவை 👥கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை 🤵பிரகாஜ் ஜாவேத்கர் 📰நிருபர்களிடம் தெரிவித்தார்🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬