மதுரையில் இன்று மின்தடை எங்கே?

  |   Madurainews

மதுரை, அக். 9: மதுரை சுப்பிரமணியபுரம், மாகாளிபட்டி துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்று (அக்.9) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை கீழ்கண்ட பகுதிகளில் மின்சாரம் தடை செய்யப்பட்டிருக்கும். மின்தடை பகுதிகள்: தெற்குவெளி வீதி, தெற்குமாசி வீதி, தெற்குமாரட் வீதி, சப்பாணிகோவில் தெரு, காஜிமார் தெரு, காஜா தெரு, தெற்கு கிருஷ்ணன் கோயில் தெரு, பாண்டிய வேளாளர் தெரு, மேலவாசல், பெருமாள் கோவில் தெரு, டி.பி.கே. ரோடு, மேல வடம் போக்கி தெரு, கட்ராப்பாளையம், மேலவெளி வீதி, ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், எம்.கே.புரம், பெரியார் பேருந்து நிலையம், ஷாப்பிங் காம்ளக்ஸ், ஆர்.எம்.எஸ். ரோடு பகுதிகள், கீரைத்துரை, மாகாளிபட்டி, நல்லமுத்துப்பிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, சென்மேரீஸ் பகுதி, பிள்ளையார் பாளையம், சின்னக்கடை தெரு, மஞ்சணக்காரத் தெரு, பந்தடி, மாகல் பகுதி, மறவர் சாவடி, காமராஜர்புரம், வாழைத்ேதாப்பு, கீழவெளிவீதி, அம்மன் சன்னதி, கீழமாரட்வீதி மற்றும் சுங்கம் பள்ளிவாசல் தெரு.

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/sXPCygAA

📲 Get Madurainews on Whatsapp 💬