🏛ராமநாதபுரத்தில் 🌊கடல்நீர் உள்வாங்கி உள்ளது😨
|
Tamilelections
/ Krishnagirinews
/ Pudukkottainews
/ Coimbatorenews
/ Perambalurnews
/ Nagapattinamnews
/ Tiruvannamalainews
/ Dharmapurinews
/ Kanyakumarinews
/ Ramanathapuramnews
/ Viluppuramnews
/ Chennainews
/ Tiruvallurnews
/ Salemnews
/ Vellorenews
/ Cuddalorenews
/ Karurnews
/ Thiruvarurnews
/ Theninews
/ Madurainews
/ Tirunelvelinews
/ Namakkalnews
/ Sivaganganews
/ Thanjavurnews
/ Puducherrynews
/ Ariyalurnews
/ Thoothukudinews
/ செய்திகள்
/ Tiruppurnews
/ Tiruchirappallinews
/ Erodenews
/ Nilgirisnews
/ Dindigulnews
/ Kanchipurannews
✍இளவேனில்🌄
🏛ராமநாதபுரத்தில் உப்பூர் பகுதியில் 🌊கடல்நீர் 200 மீட்டருக்கு மேல் உள்வாங்கியுள்ளது😳. இதேபோன்று ராமேஸ்வரத்தில் சங்குமால் கடற்பகுதியிலும் கடல்நீர் உள்வாங்கியுள்ளது😨 என்ற அதிர்ச்சி தகவலை 🐠மீனவர்கள் தெரிவித்து🔈 உள்ளனர். ராமேசுவரம் துறைமுக கடல் பகுதியில் கடந்த 📆ஜூனில் பல அடி தூரம் கடல் உள்வாங்கியது. இதன்பின் அன்று பகல் ⌚3 மணிக்கு மேல் மீண்டும் கடல்நீர் பழைய நிலைக்கு திரும்பியது😌. இதனால் ராமேசுவரத்தில் இருந்து புறப்பட்டு செல்லும் 🚆எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரயில் சேவை அன்று பகுதியளவு பாதிக்கப்பட்டு இருந்தது😯. இந்நிலையில், 📆4 மாதங்களுக்கு பின் அங்கு மீண்டும் 🌊கடல்நீர் உள் வாங்கியுள்ள சம்பவம் நடந்துள்ளது மக்களிடையே 😱அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
image credit : http://v.duta.us/1wbfoQAA