🏛விக்கிரவாண்டி, 🏛நாங்குநேரி தொகுதிகளில் வைகோ பிரச்சாரம்🎙

✍இளவேனில்🌄

🏛விக்கிரவாண்டி தொகுதி 🌞தி.மு.க. 👤வேட்பாளர் மற்றும் நாங்குநேரி தொகுதி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பிரசாரம்🎙 செய்யவுள்ளார்👍. அதன்படி, இன்று அவர் 🏛விக்கிரவாண்டி தொகுதியில் மாலை ⌚4.30 மணிக்கு பிரசாரத்தை தொடங்கி நேமூர், பனமலை, கெடார், விக்கிரவாண்டி, ராதாபுரம் ஆகிய இடங்களில் பிரசாரம் செய்து தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவு திரட்டுகிறார்👌. இதனையடுத்து வரும் 📆12ம் தேதி நாங்குநேரி தொகுதியில் காங்கிரஸ் 👤வேட்பாளரை ஆதரித்து வைகோ பிரசாரம்🎙 செய்கிறார்😯. அன்று மாலை ⌚4.30 மணிக்கு பிரசாரத்தை தொடங்கும்🎉 அவர் மூலக்கரைப்பட்டி, நாங்குநேரி, ஏர்வாடி, திருக்குறுங்குடி, களக்காடு ஆகிய இடங்களில் பிரசாரம்🎙 செய்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது🔈.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬