விவசாயிகளுக்கான முதல் போராட்டத்தை 60 ஆண்டுகளுக்கு முன்பே முன்னெடுத்த நாராயணசாமி நாயுடு

  |   Coimbatorenews

தங்களின் ஜீவாதார பிரச்சினை களுக்காக கடந்த 18 நாட்களுக்கும் மேலாக தமிழக விவசாயிகள் நடத்தும் நூதன போராட்டங்களால் தலைநகர் டெல்லியில் பதற்ற மான சூழ்நிலை உருவாகிக் கொண் டிருக்கிறது. இந்த வேளையில், 60 ஆண்டுகளுக்கு முன்பே விவசாயி களுக்கான முதல் உரிமை போராட் டத்தை நடத்தியவர் கோவையை அடுத்த செங்காலிபாளையத்தைச் சேர்ந்த விவசாயத் தோழர் நாராய ணசாமி நாயுடு. அவரைப் பற்றி நினைவு கூர்கிறார்கள் அவரோடு போராட்டக் களங்களில் இருந்தவர் கள்.

காமராஜர் ஆட்சியில் விவசாயத் துக்கு 16 மணி நேரம் மின்சாரம் வழங்கப்பட்டது. 1950-களின் தொடக்கத்தில் தொழில்துறைக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகை யில் இது 4 மணி நேரமாக குறைக் கப்பட்டது. 1957-ல் இதை எதிர்த்து விவசாயிகளை ஒன்றுதிரட்டி கோவை பகுதியில் போராடினார் நாயுடு. தமிழகத்தில் விவசாயி களின் உரிமைக்காக நடந்த முதல் போராட்டம் இதுதான். போராட்டத் தின் வெற்றி மீண்டும் விவசாயத் துக்கு 16 மணி நேர மின்சாரம் பெற்றுத் தந்தது....

போட்டோ - http://v.duta.us/i0sfDQAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/KM6CdwAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬