🌍உலக ‘பாரா’ உயரம் தாண்டுதலில் 🇮🇳இந்திய வீரர் நிஷாத் 🥉வெண்கலப்பதக்கம்

துபாயில் மாற்றுத்திறனாளி 👥நட்சத்திரங்கள் பங்கேற்கும் உலக ‘பாரா’ தடகள 🏆சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்களுக்கான உயரம் தாண்டுதலில் 🇮🇳இந்தியாவின் நிஷாத் குமார் 200 மீட்டர் தாண்டி மூன்றாவது இடம் பிடித்து, 🥇வெண்கல பதக்கத்தை கைப்பற்றினார். இதன் மூலம், வருகின்ற 2020ம் ஆண்டு 🎊நடைபெறவுள்ள டோக்கியோ பாராலிம்பிக்கிற்கு தகுதி பெற்றார்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/tKKU0QAA