ஒத்தக்கால்மண்டபம் அக்சயா கல்லூரியில் தென்மண்டல அளவிலான யோகா போட்டி

  |   Coimbatorenews

கோவை ஒத்தக்கால்மண்டபம், பிரிமியர் மில்ஸ் பகுதியில் உள்ள அக்சயா மேலாண்மை கல்லூரியில் தென்மண்டல அளவிலான யோகா போட்டி, கல்லுாரி வளாகத்தில் நேற்று நடந்தது, இந்த போட்டியில் கர்நாடகா, ஆந்திரா, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்களிலிருந்து, 300க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.

இந்த போட்டியில் வெற்றி பெரும் வீரர்கள் டிசம்பர் மாதம் தாய்லாந்தில் நடக்கும் சர்வதேச அளவிலான யோகா போட்டிக்கு அனுப்பப்படுவார்கள். இந்நிலையில் சூலூரை சேர்ந்த வெங்கடேஷ், வினோத்குமார் ஆகியோர் போட்டியில் வெற்றி பெற்று சர்வதேச போட்டிக்கு தேர்வாகியுள்ளனர்....

போட்டோ - http://v.duta.us/gK67sAAA

மேலும் படிக்க இங்கே க்ளிக் செய்யவும் - http://v.duta.us/zNtSrwAA

📲 Get Coimbatorenews on Whatsapp 💬