🙄காணாமல் போய்விட்டதாக தங்கை பொய் 🗣புகார் - பிரபல 🎤பாடகி 😒ஆதங்கம்

  |   Kollywood

பிரபல பாடகி 🎤சுசித்ரா, காணாமல் போய்விட்டதாக அவரது தங்கை சுனிதா அடையாறு 👮‍♂காவல் நிலையத்தில் கடந்த 11ம் தேதி 🗣புகார் அளித்தார். இது பற்றி காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அப்போது சுசித்ராவின் 📱அலைபேசி எண்ணை வைத்து அவர் அடையாறில் உள்ள நட்சத்திர 🏨விடுதி ஒன்றில் இருப்பது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினரிடம் சுசித்ரா கூறுகையில், தான் 🙄காணாமல் போனது பொய் என்றும். மனநிலை சரியில்லை என்று தன்னை வலுக்கட்டாயமாக 🏥மருத்துவமனையில் சேர்த்ததால் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளதாகவும் 🎙தெரிவித்துள்ளார்.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/OHG9GgAA