கின்னஸ் சாதனை முயற்சியினை துவக்கி வைத்தார்🎉 தமிழக 💺முதல்வர்👍

✍இளவேனில்🌄

’பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு’ என்ற தலைப்பில் 👥பத்து லட்சம் 🏫பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் கின்னஸ் சாதனை🎉 விழிப்புணர்வு👀 நிகழ்ச்சியை முதலமைச்சர் 💺பழனிசாமி தொடங்கி👏 வைத்து உறுதிமொழி🗣 ஏற்றார். பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்பதற்கான🚫 விழிப்புணர்வை👀 ஏற்படுத்தும் வகையில் 🏛சென்னை தலைமை செயலகத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது😯. மேலும், தமிழகம் முழுவதும் பத்து லட்சம் பள்ளி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் 🏫பள்ளிக் 📚கலவித்துறை சார்பில் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்து👍. இந்த நிகழ்ச்சியில்🎊 பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்😍 என்பது குறிப்பிடத்தக்கது.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬