🚀'சந்திராயன்-3' அடுத்த 📆ஆண்டு செயல்படுத்த திட்டம்🎉

✍இளவேனில்🌄

🌕நிலவின் தென் துருவத்தை ஆராய்ச்சி செய்யும் வகையில், 🚀சந்திரயான் 2 விண்கலம் 🇮🇳இந்திய விண்வெளி ஆராய்ச்சி👀 நிறுவனமான 🏪இஸ்ரோவால் அனுப்பப்பட்டது. 📡விக்ரம் லேண்டர் நிலவில்🌕 தரையிறங்க 2.1 கி.மீட்டர் தொலைவில் இருந்த சமயத்தில், திடீரென அதனுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டது. இந்த நிலையில், வரும் ஆண்டு இறுதியில் 🚀சந்திரயான் -3 திட்டத்தை செயல்படுத்தி மீண்டும் 🌕நிலவில் சாப்ட் லேண்டிங் செய்ய இஸ்ரோ திட்டமிட்டுள்ளதாக😐 தகவல்கள் வெளியாகியுள்ளன. 🚀சந்திரயான்-3ன் மூலம் லேண்டர் மற்றும் ரோவரை மட்டும் அனுப்ப முடிவு செய்துள்ளனர் என்று இஸ்ரோ வட்டாரங்கள் தெரிவித்தன📣. இது குறித்து, "🚀சந்திரயான்-3ன் மூலம் அனுப்பப்படும் லேண்டரின் கால்கள் 💪வலுவானதாகவும், எந்த கடினமான சூழலிலும் தரையிறங்கும்👍 திறனுடனும் வடிவமைக்கப்படும்😯. சந்திரயான்-2🚀 திட்டத்தில் இருந்த குறைபாடுகள் களையப்பட்டு, சரி செய்யப்படும்🙂" என்று இஸ்ரோ 🤵விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்🔈. திட்டமிடப்பட்டுள்ள 🚀சந்திரயான் -3 திட்டம் குறித்து அறிக்கை📜 தயார் செய்ய 🏢விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குநர் சோம்நாத் தலைமையில் உயர்மட்டக்குழுவை இஸ்ரோ அமைத்துள்ளது என்றும் 📰செய்தி வெளியாகியுள்ளது🔈.

image credit : http://v.duta.us/dM5oqAAA

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬