⭐சிம்புவின் சமீபத்திய 📸புகைப்படத்தை பகிர்ந்தார் 🎭மகத்

  |   Kollywood

சமீபத்தில் 🎥'மாநாடு' திரைப்படத்தில் நடிகர் சிம்பு மீண்டும் நடிக்கவுள்ளதாக 🗣கூறப்பட்டது. இருப்பினும் அதற்கு முன்பாக ⭐சிம்பு சபரிமலை சென்று வருவார் என தகவல் வெளியாகியது. இந்நிலையில் நடிகரும் 📺பிக்பாஸ் சீசன் 2 போட்டியாளருமான மஹத் தனது ட்விட்டர் பக்கத்தில், "டின்னர் டைம் வித் சாமி" என பதிவிட்டு நடிகர் சிம்புவின் சமீபத்திய 📸புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படம் 🖥இணையத்தில் வைரலாகி வருகிறது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬