⭐சிவகார்த்திகேயனின் 🎥'ஹீரோ' படத்தை வெளியிட இடைக்கால 🚫தடை ‼

  |   Kollywood

⭐சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள 🎥'ஹீரோ' திரைப்படத்தை டிசம்பர் 20ம் தேதி வெளியிட 2⃣4⃣ பிலிம்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. இந்நிலையில் 24பிலிம்ஸ் நிறுவனம் டி.எஸ். ஆர் பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் 💺கிளடட்ஸ் பேட்ரிக் ஹென்றி என்பவரிடம் கடந்த 2018ம் ஆண்டு ரூ. 10 💰கோடி ரூபாய் கடனாக பெற்றதாகவும். ஒப்பந்தபடி கடன் தொகை ரூ. 10 💰கோடியை 24 சதவீத வட்டியுடன் திருப்பி வழங்கவும் கோரி வழக்கு தொடர்ந்தனர். இதனை விசாரித்த ⚖நீதிபதி 'ஹீரோ' படத்தை வெளியிட இடைக்கால 🚫தடை விதித்து, வழக்கை டிசம்பர் 2ம் 📆தேதிக்கு ஒத்தி வைத்தார். அதே சமயம் கே.ஜே.ஆர் நிறுவனம் 🎥'ஹீரோ' படத்தை தாங்கள் தயாரித்து வருவதாகவும். இது குறித்து அவதூறு 🗣பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என 📜அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

📲 Get கோலிவுட் on Whatsapp 💬

Image Credits - http://v.duta.us/XiuF9QAA