தொடரும் 📖உயர்கல்வி நிறுவன படுகொலைகள் ❗ - 💺பா.ரஞ்சித் ✍ட்வீட்
|
Tamilelections
/ Krishnagirinews
/ Pudukkottainews
/ Coimbatorenews
/ Perambalurnews
/ Nagapattinamnews
/ Tiruvannamalainews
/ Dharmapurinews
/ Kanyakumarinews
/ Ramanathapuramnews
/ Viluppuramnews
/ Chennainews
/ Tiruvallurnews
/ Salemnews
/ Vellorenews
/ Cuddalorenews
/ Thiruvananthapuramnews
/ Kollywood
/ Thiruvarurnews
/ Theninews
/ Madurainews
/ Tirunelvelinews
/ Virudhunagarnews
/ Sivaganganews
/ Thanjavurnews
/ Puducherrynews
/ Thoothukudinews
/ Varanasinews
/ செய்திகள்
/ Tiruppurnews
/ Tiruchirappallinews
/ Erodenews
/ Nilgirisnews
/ Dindigulnews
/ Kanchipurannews
சென்னை 🏫ஐஐடியில் படித்துவந்த கேரளாவை சேர்ந்த பாத்திமா லத்தீப் என்ற 👩🏻மாணவி தற்கொலை செய்துள்ள சம்பவம் கடும் 😦அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இயக்குனர் பா.ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில், "தொடரும் 📖உயர்கல்வி நிறுவன படுகொலைகள். சமூகத்தில் இருக்கும் பல்வேறு தடைகளை தாண்டி, 📚கல்வியில் சாதிக்க பெரும் கனவுகளுடன் உயர்கல்வி நிறுவனங்களில் நுழையும் மாணாக்களை, இப்படி சாதி மத வெறியில் 🙄பாகுபாடு காட்டி கொல்வது தொடர்கதையாகிவிட்டது" என ✍பதிவிட்டுள்ளார்.
Image Credits - http://v.duta.us/UXLmuQAA