🌊தென்பெண்ணையாற்றின் குறுக்கே 🏛கர்நாடகா அணை கட்டத் தடையில்லை😱

✍இளவேனில்🌄

🏛தமிழகம், 🏛கர்நாடகா இடையே பாயும் 🌊தென்பெண்ணை ஆற்றின் குறுக்‍கே 🏛கர்நாடக அரசு 🏗அணை கட்டும் பணியில் ஈடுபட்டது😯. தென்பெண்ணை ஆற்றின் கிளை நதியான 💦மார்கண்டேய ஆற்றின் குறுக்‍கே இந்த 🚧தடுப்பணையை கட்டுவதற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டதால்😳, இதற்கு 😡எதிராக தமிழக அரசு 🏛உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. இந்த அணையை கட்டுவதற்கு கர்நாடகா தமிழக அரசின் ✍ஒப்புதலைப் பெறவில்லை என வாதிடப்பட்டது🗣. இருதரப்பு வாதங்களையும் கேட்ட 🤵நீதிபதி திரு. லலித், நீதிபதி 🤵திரு.வினீத் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வு 🏛தமிழக அரசின் 🙏கோரிக்‍கையை 🚫நிராகரித்ததோடு 📜மனுவையும் தள்ளுபடி செய்தது⚖. மேலும் 🌊அணைகட்ட கர்நாடக அரசுக்‍கும் நீதிபதிகள் அனுமதி🙄 அளித்தனர்.

📲 Get தமிழ் செய்திகள் on Whatsapp 💬